/

இன்றைய மின்தடை! - கிளுவங்காட்டூா்

News image

மின்தடை - பிரதிப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:36 am IST

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூா், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், கொழுமம், குமரலிங்கம், ருத்திராபாளையம், கும்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.