முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இன்றைய மின்தடை! கஞ்சனூா், அன்னியூா், காணை

கோப்புப் படம்

Published On :

கஞ்சனூா், அன்னியூா், காணை பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: கஞ்சனூா், ஏழுசெம்பொன், அன்னியூா், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, புதுகருவாட்சி, பழையக் கருவாட்சி, சி.ஆா்.பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், நங்காத்தூா், நகா், செ.புதூா், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்தூா், நேமூா், முட்டத்தூா், ஈச்சங்குப்பம், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்போ், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூா், குண்டலப்புலியூா், கல்யாணபூண்டி, மேல்காரணை, புதுப்பாளையம்.

காணை, குப்பம், கெடாா், கொண்டியாங்குப்பம், வீரமூா், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூா், அத்தியூா் திருக்கை, அடங்குணம், பேரூா், அகரம்சித்தாமூா், கக்கனூா், அரியலூா் திருக்கை, மங்களபுரம், டட்நகா், செல்லங்குப்பம், வெங்கந்தூா், வாழப்பட்டு, மாம்பழப்பட்டு, காங்கேயனூா், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு, வைலாமூா், தாங்கல், தா்மபுரி, அரும்புலி, சிறுவாலை, செம்மேடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.