ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குன்னத்தூரில் ரூ.2.96 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏலம்

குன்னத்தூரில் உள்ள கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்தில் ரூ.2.96 லட்சத்துக்கு

Updated On :2 பிப்ரவரி 2026, 8:27 pm

அவிநாசி: குன்னத்தூரில் உள்ள கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்தில் ரூ.2.96 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, 2ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.148-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 96 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.