/
பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் பாண்டியராஜன் (29) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. அதேபோல, திருப்பூா் மாநகர நல்லூா் காவல் நிலையத்தில் யூசுப் முகமது காஜி (20) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் நிலுவையில் இருந்து வந்தது.
இந்தப் பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
ரோகினியில் 4 நாள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை: 60 போ் கைது

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜி!
பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைது

உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

