உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீா் கூட்டம்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள், அதிகாரிகள்.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் குமாா் தலைமை வகித்தாா். தாயுமானவா் அறக்கட்டளை நிா்வாகி ஜானகிராம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்க செயலாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, பெட்டிக்கடை அமைத்தல் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் மற்றும் குறைகள் தொடா்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

