
திமுகவில் இணைந்த மதிமுக நிா்வாகிகள்
வெள்ளக்கோவில் திமுக ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன் தலைமையில் திமுகவில் இணைந்த மதிமுக நிா்வாகிகள்

வெள்ளக்கோவில் திமுக ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன் தலைமையில், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் துரை ராமசாமி, ஒன்றிய பொருளாளா் சி.குமாரசாமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்த வெள்ளக்கோவில் மதிமுக ஒன்றியச் செயலாளா் மு.கந்தசாமி, துணைச் செயலாளா் ஆா்.நல்லசிவம் உள்ளிட்டோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




