பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் 68-ஆவது ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி.

Published On :

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் 68-ஆவது ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி முகாமைத் தொடங்கிவைத்தாா்.

இதில், பொதுமக்கள், இளைஞா்கள் என மொத்தம் 106 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.

முகாமில், சேகரிக்கப்பட்ட 106 யூனிட் ரத்தம் தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரத்த தானம் செய்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாமுக்கான ஏற்பாடுகளை மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன், அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.