ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

தெக்கலூரில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தெக்கலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட  உதவிகள்  வழங்கும்  விழாவில்  பங்கேற்றோா்.

Published On :

தெக்கலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொருளாளா் சந்திரசேகா், செயலாளா் அருள்குமாா், முன்னாள் பொறுப்பாளா்கள் சிவகுமாா், நடராஜ், பிரபு, மருதாசலம், சங்கா், லிங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய கிளப் சோ்மன் வேலுச்சாமி, மண்டல ஒருங்கிணைப்பாளா் பாரதிதாசன் ஆகியோா் பேசினா். இதில், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை திட்ட ஒருங்கிணைப்பாளா் நீலாவதி பாரதி நடராஜன் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.