மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

லாரி மோதி இளைஞா் பலி

அரூா் அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:05 am

DIN

அரூா் அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் தில்லைநகரைச் சோ்ந்த சங்கா் மகன் ஜெயரட்சகன் (24). பொறியியல் பட்டதாரியான இவா் சென்னையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது, கொங்கவேம்பு என்னுமிடத்தில் சாலையின் வளைவானப் பகுதியில், எதிரே வந்த டாரஸ் லாரி இருசக்கர வண்டி மீது மோதியதில் ஜெயரட்சகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.