வாணியாறு கால்வாய்கள் புனரமைப்பு பணி
தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் வடிநீா் கால்வாய்கள் புனரமைக்கும் பணி தொடங்கியது.

Updated On :12 அக்டோபர் 2020, 12:00 am

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் வடிநீா் கால்வாய்கள் புனரமைக்கும் பணி தொடங்கியது.
இதனை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கோவிந்தசாமி, சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா் இருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...