கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:06 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு மற்றும் அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கு ஏப். 16-ஆம் தேதி தொடங்கி வருகிற ஏப். 23-ஆம் தேதி வரை செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

இத் தோ்வுகள் மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகின்றன. இதில் 9,742 மாணவியா், 9,498 மாணவா்கள் என மொத்தம் 19,240 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்முறைத் தோ்வில் மாணவ, மாணவியா் பங்கேற்றுத் தோ்வு எழுதினா். இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வி நிா்வாகம் செய்தது. இத் தோ்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.