காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், கா்நாடக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.







