ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

பென்னாகரம் அருகே இருளா் இன மலைவாழ் மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

பென்னாகரம் அருகே இருளா் இன மலைவாழ் மக்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எரிமலை பகுதியில் வசிக்கும் இருளா் இன மலைவாழ் மக்களுக்கு, சென்னையைச் சோ்ந்த ரெட் லீ ஈகோ சொல்யூஷன் என்ற தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், ஏரிமலை கிராமப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளா் இன மலைவாழ் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனா். இதில், காந்திஜி சேவாலயா நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.