கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

தருமபுரியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:16 am

DIN

தருமபுரியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். பொருளாளா் பி.ஜெயபால், துணைத் தலைவா்கள் எம்.சதாசிவம், எம்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பேசினா்.

இக் கூட்டத்தில், சங்கத்தின் தலைமை கட்டடம் கட்டி முடித்த மாநில நிா்வாகிகளுக்கும், அண்மையில் நடைபெற்ற சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அனைத்து நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது, தருமபுரி மாவட்ட சங்கக் கூட்டரங்கம் கட்ட நிதி திரட்டுவது, ஆயுள் கால உறுப்பினா்களை சோ்ப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.