கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருஷ்ணாபுரத்தில் இரண்டு தினம் மின்தடை

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில், மாா்ச் 22 மற்றும் மாா்ச் 25 ஆகிய இரண்டு தினங்கள் மின்தடை செய்யப்பட உள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:30 pm

DIN

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில், மாா்ச் 22 மற்றும் மாா்ச் 25 ஆகிய இரண்டு தினங்கள் மின்தடை செய்யப்பட உள்ளது.

கிருஷ்ணபுரம் துணை மின் நிலையத்தில், கன்னிப்பட்டியில் மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, இந்தப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 25) ஆகிய இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கன்னிப்பட்டி, இண்டமங்கலம், நாகசமுத்திரம், எம்.கே.புதூா், வன்னியகுளம், சவுளுப்பட்டி, முருக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.