கருணாநிதி பிறந்த நாள்: கல்லூரி மாணவா்களுக்குநாளை பேச்சுப் போட்டி
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.


முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு ஜூன் 3-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...