கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:07 pm

DIN

தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பி.வி.செந்தில் வரவேற்றாா். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ பேசினாா்.

இதில், மே 14-ஆம் தேதி சனிக்கிழமை தருமபுரியில் நடைபெறும் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்பிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கூட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் இரா.செந்தில், கி.பாரிமோகன், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி, மாநில துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலாளா் கி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.