கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தருமபுரியில் மே 29-இல் திமுக செயற்குழுக் கூட்டம்

தருமபுரியில் வரும் மே 29-ஆம் தேதி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

News image
Updated On :25 மே 2022, 7:30 pm

DIN

தருமபுரியில் வரும் மே 29-ஆம் தேதி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் மே 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம், கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, இந்த செயற்குழுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா், மக்களவை முன்னாள் உறுப்பினா்கள், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.