விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காா் மோதி இளைஞா் பலி

காா் மோதி இளைஞா் பலி

News image
Updated On :15 மே 2024, 6:03 pm

Din

பாப்பாரப்பட்டி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே பிக்கம்பட்டி, ராமனூா் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (30). இவா், தனது இருசக்கர வாகனத்தில் பிக்கம்பட்டி பகுதியில் இருந்து பாப்பாரப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

கௌரிசெட்டிபட்டி பகுதியில் அவா் சென்றபோது எதிரே பாப்பாரப்பட்டியில் இருந்துவந்த காா் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.