அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

தருமபுரியில் 44 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு!

உரிமம் இல்லா 44 நாட்டுத் துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைத்தது பற்றி..

unlicensed country-made guns

காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் - file photo

Updated On :

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகளை, வனத்துறையினர் ஆட்சியர் முன்னிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளைத் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில், வனத்துறையினர் விழிப்புணர்வு கூட்டங்கள், துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, தருமபுரி வனக் கோட்டத்திற்குட்பட்ட 8 வனச்சரகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து 44 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கடந்த ஓராண்டில் தருமபுரி-11, பென்னாகரம்-07, அரூர்-06, கோட்டப்பட்டி-02, மொரப்பூர்-06, தீர்த்தமலை-12 என மொத்தம் 44 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காட்சிப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், முன்னிலையில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் முறையாக ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும், தருமபுரி ஆயுதப்படை மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

44 unlicensed country-made guns surrendered to the police in Dharmapuri!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.