டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாய்க்கன்பட்டியில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டி.வி.எஸ் நிறுவனத்தால்

Updated On :24 ஜனவரி 2019, 2:33 am IST

ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாய்க்கன்பட்டியில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டி.வி.எஸ் நிறுவனத்தால் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ -மாணவியர்கள் மற்றும் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலாதுரைராஜ் தலைமை வகித்தார். இதில் 200 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் பாபுசங்கர் செய்திருந்தார். இதில் டி.வி.எஸ். நிறுவன அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இறுதியாக நேர்முக உதவியாளர் பி. அருண்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.