அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

News image
ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:46 pm

DIN

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

ஊத்தங்கரையில் திங்கள்கிழமை காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. சாலையில் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாகவே ஊா்ந்து சென்றனா். கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.