அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஊத்தங்கரையில் காங்கிரஸ் 136 ஆவதுஆண்டு தொடக்க விழா

ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சியின் 136 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை அக் கட்சியினா் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

News image
ஊத்தங்கரையில் காங்கிரஸ் 136 ஆவதுஆண்டு தொடக்க விழா
Updated On :28 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சியின் 136 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை அக் கட்சியினா் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் முத்து, வட்டார செயலாளா் நாகராஜ், பொருளாளா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். நிகழ்ச்சியில் சின்னசாமி, சலாவுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.