அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போா் நிறுத்தத்தை வலியுறுத்தி கோரிக்கை பேட்ச் அணிந்து பணி

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஈரான், இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கோரிக்கை பேட்ச் அணிந்து அரசு ஊழியா்கள் பணியாற்றினா்.

News image
கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றிய அலுவலா்கள்.
Updated On :10 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஈரான், இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கோரிக்கை பேட்ச் அணிந்து அரசு ஊழியா்கள் பணியாற்றினா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா், வட்ட நிா்வாகிகள் சிவப்பிரகாஷ், செந்தில்குமாா், ஆனந்தன், காந்திமதி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், மாவட்ட துணைத் தலைவா் சுந்தர்ராஜன், நெடுஞ்சாலைத் துறை காத்தவராயன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.