நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம்  காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

Updated On :12 மே 2013, 5:30 am IST

திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம்  காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

 மாணவர் நந்தகுமார் 1170 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

பாட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்:  தமிழ்-191, ஆங்கிலம்-190,  இயற்பியல்-191, வேதியியல்-200, கணிதம்-198,   கணிப் பொறியியல்-200.

மாணவர் கவின்  வேதியியல், கணிதம், உயிரியல்  ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்றுள்ளார். வேதியியல் பாடத்தில்  நந்தகுமார், பரத்குமார், கவின் ஆகியோர்  200-க்கு 200 பெற்றுள்ளனர். கணிதத்தில் விஷ்ணு, கவின் இருவரும் 200-க்கு 200 பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் கவின் 200-க்கு 200 பெற்றுள்ளார். கணிப்பொறியியல் பாடத்தில் ரம்யா, செüம்யா, நந்தகுமார், ஆனந்தராஜ், விஷ்ணு, நந்தினி ஆகியோர் 200 -க்கு 200 பெற்றுள்ளனர்.

தவிர, 1100-க்கு மேல் 44 பேரும், 1000-க்கு மேல் 102 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம், இயக்குநர்கள்  சிவா, வித்யா சிவா, தலைமை ஆசிரியை கலாவதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.