கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மார்க். கம்யூ. கட்சி சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய, நகரக் குழுக்கள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய, நகரக் குழுக்கள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பொருள்களை செவ்வாய்க்கிழமை கேரளத்துக்கு அனுப்பி வைத்தனர்.
 திருச்செங்கோடு நகர, ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில நாள்களாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் இருந்து நன்கொடையாக பெற்ற அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள், எண்ணெய், புதிய ஆடைகள், வேட்டிகள் போன்ற பொருள்களை வாகனத்தில் ஏற்றி பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு வழங்க கொண்டுசென்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.