காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நல்லதம்பி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் உள்ள காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவர், என்.கே நிறுவனங்களின் உரிமையாளர், முன்னாள் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்க தலைவர் ஆர்.நல்லதம்பி. இவரை கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார். வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். நல்லதம்பிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

