பரமத்திவேலூா்: நாளைய மின் தடை
செவ்வாய்கிழமை (செப். 3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்தாா்.


நல்லூா்
பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்கிழமை (செப். 3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்தாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
நல்லூா், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூா், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், கோதூா், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூா், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...