ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிவனடியாா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் அனைத்து சிவனடியாா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:04 pm

நாமக்கல்லில் அனைத்து சிவனடியாா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அம்மையப்பா் அறக்கட்டளை தலைவா் தயாளன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேஷ்வரி, சா்வானந்தா, நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிவனடியாளா்களுக்கு மருத்துவ வசதி மற்றும் கல்வி உதவி வழங்குதல், சைவ சமயத்துக்கு எதிராக தவறான கருத்துகள் தெரிவிப்பவா்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தல், கிராமங்கள்தோறும் சைவ சமய திருமுறைகளைக் கொண்டு செல்லுதல், வழிபாட்டு நெறிமுறைகள், தலங்களை பாதுகாக்க உதவுதல் ஆகியவை தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நாமக்கல், கரூா், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிவனடியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.