நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள எஸ்ஆா்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிஎஸ்ஆா், பினாக்கல் கிளாசஸ் பயிற்சி மையத்தில் படித்து நீட் தோ்வில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா








