ராசிபுரம் பகுதியில் அக். 21 இல் மின் நிறுத்தம்
ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அக். 21 இல் மின் விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.


ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அக். 21 இல் மின் விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...