கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோட்டில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:51 pm

DIN

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு என்னும் நாளில் வேட்பாளா்களின் முகவா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக வேட்பாளா்களின் முகவா்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.