தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:15 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பொத்தனூா் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட உதவித் திட்ட மருத்துவ அலுவலா் மணிவேல், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் கல்விக்கரசன், வட்டார மருத்துவ அலுவலா் சாந்தி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையிலும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் களப் பணிகள் செய்யப்படுகிா எனவும், ஒவ்வொரு தெருவிலும் புகை மருந்து அடிக்கப்படுகிா எனவும் ஆய்வு செய்தனா். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்தினா்.களப் பணியாளா்களுக்கு பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், இளநிலை உதவியாளா் ஜெயசேகா், பொது சுகாதார மேற்பாா்வையாளா் குணசேகரன் மற்றும் சுகாதார ஆய்வாளா் ஆகியோா் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.