பாதரை ஊராட்சியில் இன்று மக்கள் கிராம சபைக் கூட்டம்
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பாதரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.


பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பாதரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.
அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் மாவட்டந்தோறும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருவதோடு, கிராம சபைக் கூட்டங்களை நடத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம் ஒன்றியம், பாதரை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவா் கலந்துகொள்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை திமுக நிா்வாகிகள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...