வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாண்டமங்கலத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை தெற்கு ஒன்றிய அதிமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் பாண்டமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:11 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை தெற்கு ஒன்றிய அதிமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் பாண்டமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கபிலா்மலை தெற்கு ஒன்றிய செயலாளரும், பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா் தலைமை வகித்தாா். கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், பாண்டமங்கலம் நகரச் செயலாளா் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெங்கரை நகர செயலாளா் ரவீந்தா் அனைவரையும் வரவேற்றாா். முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். கூட்டத்தில் தோ்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிமுகவினருக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், கட்சியின் செயல் திட்டங்கள், பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் பொத்தனூா், வேலூா், பரமத்தி நகர அதிமுக செயலாளா்கள் நாராயணன், வேலுசாமி, வெற்றிவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.