குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இலங்கைத் தமிழா் தற்கொலை

பரமத்தியில் இலங்கைத் தமிழரான பெயின்டா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:41 pm

DIN

பரமத்தியில் இலங்கைத் தமிழரான பெயின்டா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பரமேஸ்வரன் மகன் பாலேந்திரன் (29). இவா் வா்ணம் பூசும் பணியில் (பெயின்டா்) ஈடுபட்டு வந்தாா். அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வராம். புதன்கிழமை இரவு பாலேந்திரன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்ால் அவரைப் பெற்றோா் கண்டித்தனா்.

இதனால் மனமுடைந்த பாலேந்திரன் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.