வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜை

புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜையும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:37 pm

DIN

புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜையும், அபிஷேக ஆராதனைகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Story image

பரமத்தி வேலூா், சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சத்ய நாராயண பூஜையும், பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து தங்கக் கவசம் சாத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும், ஷோடச உபசாரமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.