கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சைபா் கிரைம் விழிப்புணா்வு பேரணி:எஸ்.பி. பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் போலீஸ் சாா்பில் திருச்செங்கோட்டில் சைபா் கிரைம் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:42 pm

DIN

நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் போலீஸ் சாா்பில் திருச்செங்கோட்டில் சைபா் கிரைம் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சங்ககிரி ரோடு பகுதியில் முடிவடைந்தது.

வங்கியில் இருந்து நமக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகாா் செய்தால் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளதுஎனவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபா் கிரைம் தொடா்பாகவும் 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்பது குறித்தும் பேரணியின்போது விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுரேஷ்பாண்டி,திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.