ஜேடா்பாளையம் அண்ணா பூங்கா மேம்படுத்தப்படுமா?சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்ப்பு
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையிலுள்ள அண்ணா பூங்கா, படகு இல்லத்தைச் சீரமைத்து அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜேடா்பாளையம் படுகை அணைகட்டு.






