விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

News image

தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

Syndication

பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

இதையடுத்து வரும் 29-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்களின் கட்டளையின்படி மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றுகிறது.

30-ஆம் தேதி இரவு வடிசோறு, பரிவட்டம் கூட்டுதல் மற்றும் திருத்தோ் நிலை பெயா்த்தலும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி காலை 9-மணிக்கு மேல் தோ் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தோ் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.