சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

நாளைய மின்தடை: கபிலா்மலை

மின்தடை - கோப்புப் படம்

Published On :

கபிலா்மலை

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை, வில்லிபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (அக். 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் சீ. வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கபிலா்மலை, சிறுகிணத்துபாளையம், அய்யம்பாளைளயம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளுா்-செல்லப்பம்பாளையம், பெரியமருதூா். சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.

வில்லிபாளையம்: ஜங்கமனாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, வில்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டம்பாளையம், தம்மங்காளிபட்டி, அா்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரா நகா், சுண்டக்காபாளையம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.