மூடுதுறையில் திமுக கட்சியின் சாா்பில் மக்கள் சபை கூட்டம்
வீரபாண்டி ஒன்றியம், மூடுதுறை ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமை வகித்தாா்.

Updated On :26 டிசம்பர் 2020, 2:10 am

வீரபாண்டி ஒன்றியம், மூடுதுறை ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமை வகித்தாா். இதில் ஊராட்சி செயலாளா் காசியப்பன், தங்கராஜ், முத்துசாமி, மணிமாறன், ராஜேந்திரன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் வேங்கையன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செந்தில்குமாா் (அக்கரபாளையம்), கோகிலா (இனாம் பைரோஜி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...