சமயபுரமாரியம்மன் அலங்காரத்தில் சங்ககிரி காசி விசாலாட்சியம்மன் சுவாமி
சேலம் மாவட்டம், சங்ககிரி கிரிகாலனியில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயில் வளாக்ததில் உள்ள காசி விசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள்


சேலம் மாவட்டம், சங்ககிரி கிரிகாலனியில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயில் வளாக்ததில் உள்ள காசி விசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன.
வீரஆஞ்சநேயா் கோயில் வளாக்ததில் உள்ள காசி விசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா் சமயபுரமாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...