சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

எடப்பாடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா

எடப்பாடி: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா எடப்பாடியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:55 pm IST

எடப்பாடி: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா எடப்பாடியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.எஸ் செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளு டன் இனிப்பு மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார். 

முன்னதாக கலைஞரின் பிறந்தநாள் விழாவினையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்த டி.எம்.எஸ்.செல்வகணபதி, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விளக்கி பேசினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், நகர செயலாளர் டி.எம்.எஸ் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, பரமசிவம் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.