
மேட்டூர் அணை

மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 5,554 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 7,661 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 107.78 அடியிலிருந்து 108.14 அடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.61 டி.எம்.சி.
குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...