திருப் ப ரங் குன் றம், டிச. 12: மதுரை மாவட் டம், கூத் தி யார் குண்டு அரசு ஆரம் பப் பள் ளி யில் போதிய அடிப் படை வச தி கள் இல் லா மல் செயல் பட்டு வரு கி றது.
திருப் ப ரங் குன் றம் ஊராட்சி ஒன் றி யத் துக்கு உள் பட்ட கூத் தி யார் குண்டு ஆதி தி ரா வி டர் கால னிப் பகு தி யில் இந்த அரசு ஆரம் பப் பள்ளி செயல் பட்டு வரு கி றது. 1917}ம் ஆண்டு தொடங் கப் பட்ட இப் பள் ளி யில் தற் போது 200}க்கும் மேற் பட்ட மாணவ மாண வி யர் படித்து வரு கின் ற னர். 6 ஆசி ரி யர் கள் பணி யில் உள் ள னர்.
இப் பள் ளி யில் குடிநீர் வச தி யின்றி மாண வர் கள் பெரி தும் சிர மப் பட்டு வரு கின் ற னர்.
மேலும் தண் ணீர் வச தி யில் லா த தால் வளா கத் தில் உள்ள கழிப் ப றை களை மாணவ, மாண வி யர் பயன் ப டுத்த முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இங் குள்ள அடி கு ழா யும் பழு த டைந் துள் ளது.
மேலும், பள்ளி வளா கத் துக்கு நடு வில் உள்ள ஒரு கட் ட டம் பாழ டைந் தும், அதைச் சுற்றி முள் பு தர் க ளும் மண் டிக் கிடக் கின் றன.
சுற் றுச் சு வர் வசதி இல் லா த தால் அந்த முள் பு தரி லி ருந்து பாம் பு கள், பல்லி போன்ற விஷ ஜந் து கள் அடிக் கடி வகுப் ப றைக் குள் வந் து வி டு வ தால் மாணவ மாண வி யர் அச் சத் து ட னேயே கல்வி கற் கும் நிலை ஏற் பட் டுள் ளது.
இது கு றித்து ஒன் றிய கவுன் சி லர் பா.இரு ளாயி கூறு கை யில், இப் பள் ளி யில் குடி நீர்ப் பிரச் னை யைத் தீர்க்க தற் போது குடி நீர்க் குழாய் அமைக் கப் பட் டுள் ளது.
இதில் போது மான அளவு நீர் வரா த தால் மின் மோட் டார் அமைத்து புதிய சின் டெக்ஸ் தொட்டி அமைக்க மாவட்ட ஆட் சி ய ரி டம் மனுக் கொடுத் துள் ளோம்.
இது கு றித்து வட் டார வளர்ச்சி அதி கா ரி க ளி ட மும் புகார் தெரி வித் துள் ளோம் என் றார்.
பாது காப் பில் லாத சூழ லில் உயிர்ச் சேதம் ஏற் ப டு வ தற்கு முன் சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் இப் பள் ளிக் குப் போ திய அடிப் படை வச தி களை செய் து கொ டுக்க முன் வ ர வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

