சுற்றுச்சூழலுக்கு வித்திடும் கோயில் நந்தவனக் காடுகள் பாதுகாக்கப்படுமா?
மதுரை, அக். 31: இயற்கையின் சூழலுக்கு வித்திடும் கோயில் நந்தவனக் காடுகள் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.










