அனுமதியற்ற ஆட்டிறைச்சிக் கடைகளால் சுகாதாரக் கேடு பரவும் அபாயம்
ராமநாதபுரம்,ஆக. 1: ராமநாதபுரம் நகரிலும், அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியிலும் அனுமதியற்ற ஆட்டிறைச்சிக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் நகரில










