சாலையோர மனநோயாளிகளுக்கு விடிவுகாலம்! மதுரையில் விரைவில் அரசின் "மறுவாழ்வு மையம்'
மதுரை, டிச. 30: சாலையோர மனநோயாளிகளிக்கு சிகிச்சையும், தொழில் பயிற்சியும் அளிக்கும் வகையில், அரசின் சார்பில் "மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்' மதுரையில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.










