கூலி உயர்வு கோரி அப்பளத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
மதுரை, ஜன.19: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாள்களாக அப்பளம் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை மாவட்டத்தில் அப்பளம் உற்ப










